வேதாகமம் - Tamil Bible + Audio

4.9
8.37மி கருத்துகள்
100மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
பெற்றோருக்கான வழிகாட்டல்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

கடவுள் மற்றும் அவருடைய வார்த்தையை மையமாகக் கொண்டு வாழ்வது கடினம். அதனால்தான் இலவச YouVersion வேதாகம செயலி தினமும் தேவனின் இருதயத்தைத் தேடுவதற்கான உபகரணங்களை உங்களுக்கு வழங்குகிறது: ஒலி வேதாகமங்களைக் கேளுங்கள், ஜெபங்களை உருவாக்குங்கள், நண்பர்களுடன் சேர்ந்து படியுங்கள், 2,000த்திற்க்கும் அதிகமான வேதாகம பதிப்புகளை ஆராயுங்கள், மேலும் பல. இப்போது உலகளவில் 400 மில்லியனுக்கும் அதிகமான சாதனங்களில்!

எல்லாவற்றையும் நிகழ்நிலையில் பயன்படுத்தலாம், அல்லது அகல்நிலையில் படிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்யலாம். ஜெபப் பட்டியல்களை உருவாக்கி, கருத்துடன் ஜெபிக்கவும். சிறப்புக்குறிகள், புத்தகக்குறிகள், பதக்கங்கள் மற்றும் குறிப்புகள் மூலம் உங்கள் வேதாகமத்தைத் தனிப்பயனாக்கவும்.

வாசித்து, படித்து, நண்பர்களுடன் பகிருங்கள். விசுவாசத்தை குறித்ததான நேர்மையான உரையாடல்களை அனுபவியுங்கள். நண்பர்களுடன் இணைந்து தேவனுக்கு நெருக்கமாக வளருங்கள், மற்றும் உங்கள் கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பகிரக்கூடிய வேதாகம வசனக் கலைப்படங்களை உருவாக்கலாம் மற்றும் உங்கள் புகைப்படங்களில் வேதாகம வசனங்களை சேர்க்கலாம்.

ஜெபத்தை ஒரு தினசரி பழக்கமாக்குங்கள்
- ஜெப அட்டைகளைப் பயன்படுத்தி வேதாகம செயலியில் உங்கள் ஜெபங்களைக் கண்காணிக்கலாம்.
- ஜெபப் பட்டியல்களை எளிதில் ஒழுங்கமைக்கலாம்.
- உங்கள் ஜெபங்களை தனிப்பட்டதாக்கலாம் அல்லது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
- பதிலளிக்கப்பட்ட ஜெப விண்ணப்பங்களை உங்கள் வேதாகம செயலி நண்பர்களுடன் கொண்டாடி மகிழுங்கள்.

உங்கள் இலவச வேதாகமத்தை தனிப்பயனாக்கலாம்
- வசன படங்கள்: அற்புதமான வேதாகம வசன படங்களை உருவாக்கலாம்.
- சிறப்பம்சங்கள்: தனிப்பட்ட வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
- புத்தகக்குறிகள்: உங்களுக்கு பிடித்தமான வேதாகம வசனங்களை மனப்பாடம் செய்து கண்டுபிடிக்கலாம்.
- குறிப்புகள்: தனிப்பட்டது: நீங்கள் மட்டுமே அவற்றை பார்க்க முடியும், அல்லது பொதுவான: நண்பர்களுடன் பகிர்நது கொள்வதற்கு.
- வசனங்களை நண்பர்களுடன் சமூக ஊடகங்கள், மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி வாயிலாகப் பகிரலாம்.
- மேக ஒத்திசைவு: இலவச YouVersion கணக்கைக்கொண்டு, குறிப்புகள், சிறப்புக்குறிகள், புத்தகக்குறிகள் மற்றும் வேதவாசிப்பு திட்டங்களை எந்த ஆதரிக்கும் சாதனத்திலும் காணலாம்.
- எளிதாக வாசித்தல்: எழுத்துருக்கள், இடைவெளி மற்றும் உரை அளவு போன்ற அமைப்புகளை மாற்றலாம், மற்றும் இருண்ட பயன்முறையில் கூட வாசிக்கலாம்.

வேதாகமத்தை தினமும் வாசியுங்கள்
- 65+ மொழிகளில் வேதாகம செயலியை அனுபவிக்கவும்.
- 1,300+ மொழிகளில் உள்ள 2,000+ வேதாகம பதிப்புகளுக்கிடையே மாறிக்கொள்ளலாம்.
- பிரபலமான பதிப்புகள்: KJV, NIV, NKJV, NLT, ESV, NASB, திருத்தப்பட்ட நிலையான பதிப்பு (RSV), மற்றும் பல.
- அகல்நிலை வேதாகமங்கள்: அகல்நிலையில் வலைஇணைப்பின்றி படியுங்கள் (தேர்ந்தெடுகக்கப்பட்ட பதிப்புகள்).
- ஒலி வேதாகமங்கள்: தேர்ந்தெடுக்கப்பட்ட பதிப்புகளுக்கான ஒலி (அகல்நிலையில் கிடைக்காது).
- இன்றைய வேதவசன படங்களின் நிரல்பலகை.

தேவனுடைய வார்த்தையைப் படியுங்கள்
- வாசிப்புத் திட்டங்கள்: ஆயிரக்கணக்கான தியானங்கள், வேதாகம திட்டங்கள்.
- வேதாகமத்தின் பகுதிகள் அல்லது வேதாகம படிப்பு தலைப்புகளைப் படியுங்கள்.
- முழு வேதாகமத்தையும் படியுங்கள் (ஒரு வருடத்தில் வேதாகமம் மற்றும் One Year® வேதாகமம் இரண்டையும்).
- நிகழ்படங்கள்: இயேசு திரைப்படம், பைபிள் திட்டம், லூமோ திட்டம் மற்றும் பலவற்றிலிருந்து படக்காட்சிகளைப் பாருங்கள்.

நண்பர்களுடன் இணையுங்கள்
- வேதாகம செயலியில் புனித வேதாகமாத்தைச் சுற்றி உங்கள் நட்புகளை மையப்படுத்தலாம்.
- முகப்பு ஊட்டம்: உங்கள் நண்பர்கள் செய்யும் புத்தகக்குறி & சிறப்புக்குறிகளைக் காணலாம்.
- கருத்துகள்: வேதாகம சத்தியங்களை நீங்கள் சேர்ந்து படிக்கும்போது நண்பர்களுடன் இணையுங்கள்.
- யோசனைகளைப் பகிர்ந்து, கேள்விகளைக் கேளுங்கள்.

YOUVERSION உடன் இணையவும்
- வேதாகம செயலியிலிருந்தே ஆதரவினை தொடர்புகொள்ளுங்கள்.
- Instagram, Facebook, Twitter ஆகியவற்றில் உள்ள @youversion சமுதாயத்துடன் இணைந்து கொள்ளுங்கள்
- blog.youversion.com இல் சமீபத்தியவற்றைப் பாருங்கள்
- வேதாகமத்தை இணையத்தில் bible.com இல் அணுகலாம்

ஆயிரக்கணக்கானோர் விரும்பி வாசிக்கும் உலகின் #1 வேதாகம பயன்பாட்டை உடனே பதிவிறக்கம் செய்து அனுபவிக்கவும்!
புதுப்பிக்கப்பட்டது:
15 செப்., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
தனிப்பட்ட தகவல், நிதித் தகவல், மேலும் 3 வகையான தரவு
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
தனிப்பட்ட தகவல், படங்கள் & வீடியோக்கள், மேலும் 4 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.9
7.92மி கருத்துகள்
S Velautham
7 செப்டம்பர், 2025
very nice this app
இது உதவிகரமாக இருந்ததா?
M Samy
28 ஜூலை, 2025
கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும் ஸ்தோத்திரம் அல்லேலூயா
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என ஒருவர் குறித்துள்ளார்
இது உதவிகரமாக இருந்ததா?
Gurusamy Munaivar
26 ஜூன், 2025
நன்மையான ஈவுகளை நாள்தோறும் தருபவரே நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 2 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

பிழை திருத்தங்கள் மற்றும் செயல்திறன் மேம்பாடுகள்