AdVenture Capitalist-இல் முதலாளித்துவக் கனவை வாழுங்கள்! ஒரு எளிய லெமனேட் ஸ்டாண்ட்-இல் தொடங்கி, அல்டிமேட் ஐடில் டைகூன் சிமுலேஷனில் இன்டர்கலாக்டிக் வணிக பேரரசை உருவாக்கிக் கொண்டே உச்சிக்கே உயருங்கள்.
நீங்கள்தான் பாஸ்!
பட்டன்களைத் தட்டித் தட்டித் சலித்துவிட்டீர்களா? லாபத்தை அதிகரிக்க மேலாளர்களை நியமியுங்கள்; அப்பொழுது உங்கள் செல்வம் தொடர்ந்து வளரும்போது நீங்கள் ஓய்வெடுக்கலாம். நீங்கள் ஆஃப்லைனில் இருந்தாலும் கூட, உங்கள் மேலாளர்கள் உங்களுக்காகவே வேலை செய்கிறார்கள்!
உலகம் முழுவதும் லாபம்
நீங்கள் பணம் சம்பாதிக்கக்கூடிய இடங்களுக்கு எந்த வரம்பும் இல்லை! விடுமுறை தீவு, சந்திரன் மற்றும் மார்ஸ் உள்ளிட்ட சிறப்பு இடங்களைத் திறக்கவும்!
மினி கேம்களை விளையாடுங்கள்
வேடிக்கை ஒருபோதும் நிற்காது! மினி கேம்களை அணுகி, வேடிக்கையான சவால்களைத் தாண்டி தட்டிச் செல்லுங்கள்; ஆடம்பரமான வெகுமதிகளைப் பெறுங்கள்.
வெற்றிக்கான உடை
அழகாகத் தெரிவதோடு மட்டுமல்லாமல், உங்கள் வணிக முயற்சிகளையும் மேம்படுத்தும் ஸ்டைலான உடைகள் மற்றும் அணிகலன்களைக் கொண்டு உங்கள் கதாபாத்திரத்தை தனிப்பயனாக்குங்கள்.
நிகழ்வுகளில் போட்டியிடுங்கள்
சிறப்பு நிகழ்வுகளில் பங்கேற்று, லீடர்போர்ட்களில் ஏறி வெகுமதிகளைப் பெற்று பில்லியனராகுங்கள்! இன்னும் பெரிய செல்வத்திற்காக நிகழ்வு-சார்ந்த மேலாளர்களைச் சேகரியுங்கள்.
ஒவ்வொரு நொடியும் பணம் சம்பாதியுங்கள்
சாப்பிடும் போதும், குடிக்கும் போதும், தூங்கும் போதும் கூட சம்பாதித்து, வரம்பில்லாமல் உங்கள் செல்வக் கனவை வாழுங்கள். இந்த அடிமையாக்கும் ஐடில் கிளிக்கரில் தோல்வியுறுவது சாத்தியமில்லை!
உங்கள் முதலாளித்துவ சாகசம் இன்று தொடங்குகிறது! நீங்கள் பணம், மேலாண்மை சிமுலேஷன் விளையாட்டுகள், ஐடில் தட்டும் விளையாட்டுகள் அல்லது எலுமிச்சைகளை விரும்பினால், இது உங்களுக்கான ஐடில் விளையாட்டு. இப்போதே இலவசமாக முயற்சிக்கவும்!
கேள்விகள் அல்லது சிறந்த யோசனைகள் உள்ளதா? எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்:
https://screenzilla.helpshift.com/hc/en/5-adventure-capitalist/contact-us/?hpn=1&p=web&han=1&l=en
சமூக ஊடகங்களில் எங்களைப் பின்தொடருங்கள்:
◆ Facebook: https://www.facebook.com/AdCapHH/
◆ Twitter: https://twitter.com/AdVenture_CapHH
◆ Instagram: https://www.instagram.com/adventurecapitalist_hh/
◆ YouTube: https://www.youtube.com/c/AdVentureCapitalist
◆ Reddit: https://www.reddit.com/r/AdventureCapitalist/
◆ Discord: https://discord.gg/gbDqeZUxht
AdVenture Capitalist-ஐ இலவசமாக பதிவிறக்கம் செய்து விளையாடலாம். நீங்கள் உண்மையான பணத்தில் மெய்நிகர் பொருட்களை வாங்கலாம். உங்கள் சாதன அமைப்புகளில் உள்ள ஆப்ஸ்-உள் வாங்குதல்களை நிர்வகிக்கலாம்.
விளையாட இணைய இணைப்பு தேவை. AdVenture Capitalist மூன்றாம் தரப்பு விளம்பரங்களைக் கொண்டுள்ளது. உங்கள் சாதன அமைப்புகள் மூலம் விளம்பர விருப்பங்களை கட்டுப்படுத்தலாம்.
பயன்பாட்டு விதிமுறைகள்: https://hyperhippo.com/terms-of-use/
தனியுரிமைக் கொள்கை: https://hyperhippo.com/privacy-policy/
புதுப்பிக்கப்பட்டது:
16 செப்., 2025
ஒருவர் மட்டும் விளையாடும் கேம்கள் *வழங்குவது: Intel® தொழில்நுட்பம்